Loading...

1650 回視聴 ・ 45いいね ・ 2025/04/08

#Thamizharuvi #tamilaruvimanian #tamilaruvi #thamizharuvidharbar #திமுக #காங்கிரஸ் #பிரதமர் #இராஜீவ்_காந்தி #சிபிஎஸ்இ #ஹிந்தி #நவதோயா
#தமிழருவி #தமிழருவி_தர்பார்
#tamil #tamilnadu

காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் கருத்துக்களைத் தாங்கி வரும் களமாக, "*தமிழருவி தர்பார்*" யூ ட்யூப் அலைவரிசை.

விறுவிறுப்பான அரசியல் நிகழ்வுகளைப்
பற்றிய ஆய்வுகள்!

நியாயங்களின் நிறம்
மாறாத கூர்மையான
விமர்சனங்கள்!

தீமைகளைச் சுட்டெரிக்கவும்,
நல்லரசியலை வளர்த்தெடுக்கவும்
அறிவார்ந்த விவாதங்கள்!

இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும்
விரிவான வரலாற்று
விளக்கங்கள்!

கலை, இலக்கியம், ஆன்மிகம்,
பண்பாடுகளைப் படம்
பிடித்துக் காட்டும்
கருத்தோவியங்கள்!

வாரம் தோறும் உங்கள்
தமிழருவி தர்பாரில்
அணிவகுக்கும்.

コメント

コメントを取得中...

コントロール
設定

使用したサーバー: watawata37